தமிழர்கள் யாரும் இருக்கின்றீர்களா?

அன்பு நண்பர்களே,

தமிழர்கள் எவரும் Yii இன் குழுமத்திலிருந்தீர்களெனில் இந்த குழுமத்தைப் பயன்படுத்தி நமது அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது மட்டுமின்றி மற்றவர்களின் அறிவிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.

வாருங்கள் பழகலாம்…

ஹலோ ஸ்ரீனிவாசன் நங்கள் YII பயன்படுத்துகிறோம் - சூரியன் சுரேஷ்

ஸ்ரீனிவாசன், நானும் இருக்கிறேன், பால்பழனி - southdreamz.com, இப்போதான் YII படிக்கிறேன். வருங்காலத்தில் YII பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்!

[font=arial][size=4]நண்பரே நாங்களும் YII [color=#1C2837][font=arial, verdana, tahoma, sans-serif][size=2]பயன்படுத்துகிறோம் - முரளி கிருஷ்ணா [/size][/font][/color][/size][/font]

இதுக்கெல்லம் என்னதுக்கப்பா தமிழ் ஆங்கிலம்னு வித்தியசம்… ஒன்னுக்கு செந்தெ வேலய‌ செய்யலாமே…

we shall work to together… with everyone… without any contrast within tamil or any other lang… :)

[size="3"]தமிழர்கள் இல்லாமல் ஒரு குழுவை இவ்வுலகில் காண்பது அரிது;

தமிழர்களை குழுவில் வைத்துகொள்வது அறிவு![/size]

உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சுரேஷ் மற்றும் சூரியன்.

உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி பால்பழனி. உங்களின் சவுத் டிரீம்ஸ் தளம் பார்த்தேன். மிக நன்றாக உள்ளது.

உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி முரளி.

உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி முரளி.

எந்த ஒரு தொழில்நுட்பத்தையும் தாய் மொழியில் கற்றுக்கொள்வது போல் சிறப்பானது வேறு ஒன்றும் இல்லை. அதனால் தமிழில் ஈ கட்டமைப்பை கற்றுக்கொள்வதில் ஒன்றும் தவறு இல்லையே?

சரியாகச்சொன்னீர்கள் நன்றி நண்பரே.

me too started learning yii , very soon i will implement in upcoming projects… with help of u friends…

நல்வரவு மகா… (அல்லது பாலு). புதிதாக Yii ஆரம்பித்திருப்பதும் நண்பர்களுக்கு உதவும் மனப்பாண்மையும் மகிழ்ச்சியைத் தருகின்றது. நன்றி…

நானும் உங்களுடன் இணைகிறேன். நான் PHPக்கு புதிது அல்ல ஆனால் PHP FRAMEWORKக்கு புதிது. Yii Framework பத்தி தமிழில் அறிந்துகொள்ள தயவு செய்து உதவுங்கள்.

tamila eppadi type panradhu???

http://www.yiiframework.com/forum/index.php?/topic/26751-to-add-an-image-in-a-database-and-display-the-same/

Our website www.sobinfotech.com

I am from chennai

Yii Framework பற்றி தமிழில் எழுதலாம் என்று இருக்கிறேன், நண்பர்களே உங்களது விருப்பத்தை தெரிவியுங்களேன் எனது ஆங்கில வலைபதிவு http://suriyanphp.blogspot.in/ skype:suriyansuresh

go to here http://www.google.com/transliterate and select tamil